AAA இயக்குனரின் அடுத்த படைப்பு என்ன? அவரே சொல்கின்றார்

No Rating
Simbu-To-Shed-Weight-For-AAA-Third-Role

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் AAA படம் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் வெளிவந்து பெரும் தோல்வியை சந்தித்தது. இதனால், இரண்டாம் பாகம் வருமா? என்ற நிலை உருவாகியது.

இதுக்குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் கூறுகையில் ‘என் அடுத்தப்படத்திற்கான ஸ்க்ரிப்ட் எழுதும் வேலையில் இருக்கிறேன்.

ஆனால், கண்டிப்பாக AAA இரண்டாம் பாகம் இல்லை, ஹீரோ யார் என்பதும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்’ என்று கூறியுள்ளார்.

Tags

0 thoughts on “AAA இயக்குனரின் அடுத்த படைப்பு என்ன? அவரே சொல்கின்றார்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song