Nokia 8 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான வீடியோ மற்றும் சிறப்பம்சங்கள் வெளியாகின

No Rating
maxresdefault

நீண்ட இடைவெளிக்கு பின்னர் இவ்வருடத்தில் தொடர்ச்சியாக சில அன்ரோயிட் கைப்பேசிகளை நோக்கியா நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றது.

சில மாதங்களுக்கு முன்னர் Nokia 3 மற்றும் Nokia 6 ஆகிய கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.

அடுத்த கட்டமாக Nokia 8 கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்நிலையில் குறித்த கைப்பேசியின் சிறப்பம்சங்கள் மற்றும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

Tags

0 thoughts on “Nokia 8 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான வீடியோ மற்றும் சிறப்பம்சங்கள் வெளியாகின”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song