ஆபத்தான நிலையில் நடிகர் அல்வா வாசு- உதவி கேட்கும் அவரது மனைவி

No Rating
maxresdefault (1)

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் அல்வா வாசு. நிறைய படங்களில் தன்னுடைய காமெடி மூலம் மக்களை சிரிக்க வைத்த இவர் தற்போது மோசமாக நிலையில் உள்ளாராம்.

கடந்த ஆறு மாதங்களாக கல்லீரல் பாதிப்பால் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் மருத்துவர்கள் அவரது மனைவி அமுதாவிடம், அவருக்கு சிகிச்சை பலன் அளிக்கவில்லை, விரைவில் உயிர் பிரிந்துவிடும். அதனால் அவரை வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என்று கூறியுள்ளனர். இவர்களுக்கு, கிருஷ்ண ஜெயந்திக்கா என்ற மகள் உள்ளார்.

Tags

0 thoughts on “ஆபத்தான நிலையில் நடிகர் அல்வா வாசு- உதவி கேட்கும் அவரது மனைவி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song