ரைசாவுக்கு பதிலாக BiggBoss நிகழ்ச்சியில் கலந்தகொள்ள இருந்தது நான்தான்- பிரபல நாயகி

No Rating
maxresdefault

BiggBoss நிகழ்ச்சியில் பிரபலங்களை தேர்ந்தெடுக்கும் போது நிறைய பிளான்களை போட்டுள்ளனர் நிகழ்ச்சி குழுவினர்.

அப்படி மாடலிங் துறையில் ஒருவர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற போது நிகழ்ச்சி குழுவினர் தரமணி படத்தில் நடித்த சாரா ஜார்ஜ் என்பவரை தான் அணுகியுள்ளனர்.

இதுகுறித்து சாரா ஒரு பேட்டியில், மாடலிங் துறையில் ஒருவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்து BiggBoss குழுவினர் என்னை கேட்டனர். ஆனால் நான் ஏற்கெனவே சில வேலைகளில் கமிட்டாகி இருந்ததால் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.

தற்போது எனக்கு பதிலாக தான் ரைசா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார். BiggBoss 2வது சீசன் வரும்போது கண்டிப்பாக நான் கலந்து கொள்வேன் என்றார்.

Tags

0 thoughts on “ரைசாவுக்கு பதிலாக BiggBoss நிகழ்ச்சியில் கலந்தகொள்ள இருந்தது நான்தான்- பிரபல நாயகி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song