பிக்பாஸில் ஓவியாவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

No Rating
oviya-figure-wallpapers

டிவிக்களில் சீரியல்கள் மட்டுமே அதிக ரசிகர்களை கொண்டிருந்த நிலைமை பிக் பாஸ் நிகழ்ச்சியால் மாறிவிட்டது.

இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களுக்கு நாள் கணக்கில் சம்பளம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. நடிகை ஓவியாவுக்கு தினமும் 2.5லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிற்கு வைல்ட்கார்டு என்ட்ரியாக வந்த பிந்து மாதவிக்கு தினமும் 3 லட்சம் ரூபாய் சம்பளம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது தோராயமான சம்பள விவரம் மட்டுமே, உண்மையான விவரத்தை நிகழ்ச்சி நடத்துபவர்கள் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்படத்தக்கது.

Tags

0 thoughts on “பிக்பாஸில் ஓவியாவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song