ஓவியாவுக்காக ஜுலி சொன்ன வார்த்தைக்கு பதிலடி கொடுத்த ஆர்த்தி

No Rating
bigg-boss-social

BiggBoss நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்த்தி இரண்டு வாரத்திற்கு முன்னரே வெளியேற்றப்பட்டார். வெளியில் வந்ததில் இருந்து நிகழ்ச்சி குறித்து தன்னுடைய கருத்தை டுவிட் செய்து வந்திருந்தார்.

இந்த நிலையில் நிகழ்ச்சியில், ஓவியா திடீரென மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படும் நிலையில் ஜுலி, ஒரு நர்ஸாக இருந்து கொண்டு என்னால் ஓவியாவுக்கு உதவி செய்ய முடியவில்லை என்று வருத்தமாக இருப்பதாக கூறினார்.

இதனை பார்த்த நடிகை ஆர்த்தி, ஓவியாவுக்கு உதவி செய்ய நர்ஸா இருக்க வேண்டியதில்லை, மனிதத்தன்மை இருந்தால் போதும் என அதிரடியாக ஒரு பேட்டியில் பதில் கூறியுள்ளார்.

Tags

0 thoughts on “ஓவியாவுக்காக ஜுலி சொன்ன வார்த்தைக்கு பதிலடி கொடுத்த ஆர்த்தி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song