முதல்வன்-2 கண்டிப்பாக வரும்- ஆனால், ஒரு மாற்றம்

No Rating
1280x720-W4P

அர்ஜுன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம் முதல்வன். இப்படம் முதலில் ரஜினிக்கு தான் வந்தது.

அவரால் ஒரு சில காரணங்களால் நடிக்க முடியாமல் போக, பிறகு விஜய்க்கு சென்று, அவரும் நடிக்க முடியாமல் போக, இறுதியாக அர்ஜுன் கமிட் ஆனார்.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை பாகுபலி கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத் தான் எழுதி வருகின்றாராம்.

அந்த கதையை முடித்து முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்றிடம் அவர் ஒப்படைக்க, அதை தொடர்ந்து யார் இயக்குனர், நடிகர் என்பது தெரிய வருமாம்.

முதல் பாகத்தை எடுத்த ஷங்கரே இப்படத்தை இயக்கினாலும், ஹீரோ கண்டிப்பாக அர்ஜுன் இல்லையாம்.

Tags

0 thoughts on “முதல்வன்-2 கண்டிப்பாக வரும்- ஆனால், ஒரு மாற்றம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song