விவேகத்தில் இந்த ஒரு காட்சியில் தியேட்டரே அதிரும், சொல்கிறார் ஹாலிவுட் நடிகர்- புகைப்படம் உள்ளே

No Rating
625.0.560.320.100.600.053.800.720.160.90

விவேகம் படத்தை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங். அப்படியிருக்க இப்படம் ஒரு இண்டர்நேஷ்னல் Spy த்ரில்லர் போல் வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் Serge Crozon‏ ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார், இவர் படத்தில் வில்லனா என்பது சஸ்பென்ஸ் தானாம்.

இப்படம் குறித்து இவர் கூறுகையில் ‘விவேகம் கண்டிப்பாக ஹாலிவுட் படத்திற்கு நிகராக இருக்கும், அஜித் பல காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து அசத்தியுள்ளார்.

நானும், அஜித்தும் நடித்துள்ள ஒரு காட்சியை பார்த்து தியேட்டரே அதிரும்’ என அவர் கூறியுள்ளார். அவர் கூறிய காட்சி இது தான் என ரசிகர்களே கண்டுப்பிடித்து சில புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.

 

Tags

0 thoughts on “விவேகத்தில் இந்த ஒரு காட்சியில் தியேட்டரே அதிரும், சொல்கிறார் ஹாலிவுட் நடிகர்- புகைப்படம் உள்ளே”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song