சிவகார்த்திகேயன் எப்படிப்பட்ட ஒரு நடிகர்- நயன்தாரா சொன்ன விஷயம்

சிவகார்த்திகேயன், நயன்தாரா முதன் முதலாக ஜோடியாக இணைந்து வேலைக்காரன் என்ற படத்தில் நடித்து வருகின்றனர். அண்மையில் வெளியான சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவர்களது ஜோடி மிகவும் அருமையாக இருக்கிறது என்று பாராட்டி வந்தனர். இந்த நிலையில் அண்மையில் ஒரு தொலைக்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட … Read More »


கெட்டப்களில் கலக்கும் ராஜேந்திரன் இனி அதிரடி கெட்டப்பில்!

ஒரு படம் நல்ல சினிமா என்று பெயர் எடுக்க கொஞ்சமாவது காமெடி சீன்கள் இருப்பது அவசியம். காமெடி நடிகர்கள் பலர் இன்று சினிமாவில் வந்துவிட்டனர். அதில் ஒருவர் மொட்டை ராஜேந்திரன். ஸ்டண்ட் நடிகராக உள்ளே வந்தவர் இன்று ஒரு முக்கிய காமெடியனாக மாறிவிட்டார். பல படங்களில் நடித்து … Read More »


விஜய்யின் பைரவா பட தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்தப்படம்

விஜய்யின் பைரவா படம் இவ்வருட பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி இருந்தது. இந்த படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தான் தயாரித்திருந்தது. இவர்களின் அடுத்தப்படம் விக்ரமுடன் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் கே.வி. ஆனந்த், விக்ரமை சந்தித்து ஒரு கதை கூறியதாகவும், அந்த கதை விக்ரமிற்கு பிடித்து போக அப்படத்தில் … Read More »


AAA இயக்குனரின் அடுத்த படைப்பு என்ன? அவரே சொல்கின்றார்

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் AAA படம் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் வெளிவந்து பெரும் தோல்வியை சந்தித்தது. இதனால், இரண்டாம் பாகம் வருமா? என்ற நிலை உருவாகியது. இதுக்குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் கூறுகையில் ‘என் அடுத்தப்படத்திற்கான ஸ்க்ரிப்ட் எழுதும் வேலையில் இருக்கிறேன். ஆனால், கண்டிப்பாக AAA இரண்டாம் … Read More »


SoundCloud

Vote for Your Favorite Song