மெர்சல் பர்ஸ்ட் லுக்கிற்கு அஜித் தரப்பிலிருந்து வந்த பாராட்டு

No Rating
Vivegam-Mersal

மெர்சல் படத்தின் பர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்தநாள் ட்ரீட்டாக வெளிவந்தது. ரசிகர்கள் அனைவரும் இதை தலையில் தூக்கி கொண்டாடினார்கள்.

இந்த பர்ஸ்ட் லுக்கை வடிவமைத்தவர் கோபி பிரசன்னா என்பவர், இவர் தான் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக்கையும் வடிவமைத்தார்.

இந்நிலையில் மெர்சல் பர்ஸ்ட் லுக் வெளிவந்த ஒரு மணி நேரத்தில் விவேகம் சிவா கோபிக்கு போன் செய்து ‘சார் மெர்சல் பண்ணிட்டீங்க, நம்ம டீமில் எல்லோருக்குமே ரொம்ப பிடித்துள்ளது’ என பாராட்டினாராம்.

Tags

0 thoughts on “மெர்சல் பர்ஸ்ட் லுக்கிற்கு அஜித் தரப்பிலிருந்து வந்த பாராட்டு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song