ஆஸ்கார் விருதை திருப்பி கொடுத்த டிகாப்ரியோ

No Rating
leonardo-dicaprio-his-oscar

நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ சென்ற வருடம் The Revenant என்ற படத்திற்காக ஆஸ்கார் விருதை வென்றார். அதற்கு முன் அவர் நடித்த The Wolf of Wall Street என்ற படத்தின் தயாரிப்பு நிறுவனம் அவருக்கு மார்லன் பிராண்டோவின் ஆஸ்கார் விருதை 2012ம் ஆண்டில் பிறந்தநாள் பரிசாக அளித்தது.

அந்த நிறுவனத்தின் மீது தற்போது நிதி மோசடி புகார் வந்துள்ளதால், அவர்கள் கொடுத்த ஆஸ்கார் விருதை அமெரிக்க அரசிடம் ஒப்படைத்துள்ளார் லியோனார்டோ டிகாப்ரியோ. அது மட்டுமின்றி அவர்கள் கொடுத்த சில விலையுர்ந்த பரிசுகளையும் அவர் திருப்பி கொடுத்துள்ளார்.

அந்த பட்டியலில் உலக புகழ் பெற்ற ஒரு பிக்காஸோ ஓவியமும் அடங்கும்.

Tags

0 thoughts on “ஆஸ்கார் விருதை திருப்பி கொடுத்த டிகாப்ரியோ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song