பாகுபலி மீண்டும் ! ராஜமௌலியின் அடுத்த யுத்தம் ஆரம்பம்

No Rating
fc18869f1cbef54343f9344bf0b499a9

பாகுபலி 2 படம் வெளிவந்து 50 நாட்கள் கடந்து விட்டது. பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் பிரம்மாண்டமாக வெளிவந்து சாதனை படைத்தது.

பலரும் பாராட்டிய இப்படம் ரூ 1500 கோடி வசூலை தாண்டியது. பின் இதன் வசூல் சாதனையை அமீர்கானின் தங்கல் முந்தியது.

தற்போது சீனாவில் இப்படம் வரும் செப்டம்பர் 17 ம் தேதி 4000 தியேட்டர்களில் வெளியாக உள்ளதாம். அப்படி வெளியானால் தங்கல் பட சாதனையை முறியடிக்க வாய்ப்புகள் ஏராளம்.

Tags

0 thoughts on “பாகுபலி மீண்டும் ! ராஜமௌலியின் அடுத்த யுத்தம் ஆரம்பம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song