சங்கிலி புங்கிலி கதவ தொற நீண்ட நாட்களுக்கு பிறகு ஜீவாவிற்கு கிடைத்த வெற்றி- இத்தனை கோடி வசூலா?

No Rating
sangili-bungili-kadhava-thorae_149318289400

ஜீவா கோ படத்திற்கு பிறகே பெரிய வெற்றி என்பதை பார்க்காமல் இருந்தார். என்றென்றும் புன்னகை படம் மட்டுமே ஓரளவிற்கு லாபம் தந்த படம்.

தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் மூலம் மீண்டும் தான் விட்ட இடத்தை பிடித்துவிட்டார்.

இப்படம் தமிழகம் முழுவதும் தற்போது வரை ரூ 16 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம், பாகுபலி-2 போல் பிரமாண்ட படத்திற்கு நடுவில் இப்படி ஒரு படம் வெற்றியடைந்தது பெரிய விஷயம் தான்.

மேலும், இப்படத்தின் மூலம் இயக்குனர் அட்லீ தயாரிப்பாளராகவும் களம் இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

0 thoughts on “சங்கிலி புங்கிலி கதவ தொற நீண்ட நாட்களுக்கு பிறகு ஜீவாவிற்கு கிடைத்த வெற்றி- இத்தனை கோடி வசூலா?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song