ராஜமௌலியின் அடுத்த பிரம்மாண்ட பிளான் ஆரம்பம்! என்ன தெரியுமா

No Rating
raja-4

பாகுபலி என்ற படத்தை பிரம்மாண்டமாக கொடுத்து விட்டார் ராஜமௌலி. இதற்காக அவர் எத்தனை பெரிய பிளான் போட்டிருப்பார் என அப்படத்தின் வெற்றியே நமக்கு சொல்கிறது.

தற்போது ராஜமௌலி தெலுங்கானாவில் 100 ஏக்கர் நிலத்தை வாங்கியிருக்கிறார். இதில் தனக்கு பிடித்த மாதிரி ஒரு பண்ணை வீட்டை கட்ட இருக்கிறார்.

இதற்காக தன்னுடன் பல படங்களில் பணியாற்றிய ஆர்ட் டைரக்டர் ரவீந்தரை பிளான் வடிவமைக்க ஒகே செய்துள்ளார். இதற்கான பணிகள் இப்போது வேகமாக நடந்து வருகிறது.

Tags

0 thoughts on “ராஜமௌலியின் அடுத்த பிரம்மாண்ட பிளான் ஆரம்பம்! என்ன தெரியுமா”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song