வெங்கட் பிரபுவின் அடுத்த படம்

No Rating
DA_PWxyXcAA6f8m

வெங்கட் பிரபுவின் படங்கள் எப்போதுமே வித்தியாசமாக தான் இருக்கும். இளைஞர்களின் ரசனைக்கு ஏற்ப படங்கள் இருக்கும். அதோடு காமெடி, சென்டிமென்ட் என்று இருக்கும் அவரது படங்கள் தனி வரவேற்பை பெறும்.

சென்னை 28 படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு Black ticket company மூலம் தயாரிக்கும் அடுத்த பட தகவலை வெளியிட்டுள்ளார். வைபவ், சனா ஜோடியாக நடிக்கும் இப்படத்திற்கு ஆர்.கே. நகர் என்று பெயரிட்டுள்ளனர்.

ஆனால் இந்த படத்தில் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசை இல்லை. படத்திற்கு பிரேம்ஜி தான் இசையமைக்கிறாராம். வெங்கட் பிரபு, யுவன் கூட்டணியை விரும்பும் ரசிகர்களுக்கு இந்த தகவல் கொஞ்சம் வருத்தத்தை அளித்துள்ளது.

தற்போது இப்படத்தின் ஃபஸ்ட் லுக் புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

Tags

0 thoughts on “வெங்கட் பிரபுவின் அடுத்த படம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song