பாகுபலி ராணாவின் அடுத்த படம்! கதை இதுதானா

No Rating
rana-daggubati_1433242853100

பாகுபலி பிரபாஸ்க்கு அடுத்து அனைவரின் மனதிலும் நிற்பவர் ராணா. பல்லால தேவனாக நடித்த இவர் படத்திற்காக தன் உடல் எடை, தோற்றம் என கொஞ்சம் ரிஸ்க் எடுத்திருந்தார்.

தற்போது அவர் ராஜிவ் காந்தியின் கொலையை மையப்படுத்திய படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் எடுக்கப்படுகிறது.

இதில் ராணா சி.பி,ஐ அதிகாரியாக நடிக்கிறாராம். ஏற்கனவே இக்கதை தொடர்பான படங்கள் வந்திருந்தாலும் ராணா நடிக்க இருக்கும் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

Tags

0 thoughts on “பாகுபலி ராணாவின் அடுத்த படம்! கதை இதுதானா”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song