பாகுபலி பிரபாஸின் அடுத்த படத்துக்கு இத்தனை கோடி சம்பளமா?

No Rating
A211450_gal_20160519152559

நடிகர் பிரபாஸ் பலருக்கும் பாகுபலியாகவே தெரிகிறார். அப்படியான ஒரு எண்ணத்துக்கு கொண்டுவந்தது இயக்குனர் ராஜமௌலி தான். 5 வருடங்களை ஒரே படத்திற்காக ஒதுக்கினார் பிரபாஸ்.

பாகுபலி படத்திற்காக அவர் பெற்ற சம்பளம் ரூ 20 கோடி தான். படம் ரூ 1000 கோடியை எட்டியதால் தனியாக அவருக்கு லாபத்தில் ஒரு பங்கை கொடுக்க தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளாராம்.

அமெரிக்காவில் ஓய்வில் இருக்கும் பிரபாஸ் அடுத்த படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இதில் இவருக்கு சம்பளம் ரூ 30 கோடியாம். ஒரே படத்தால் அவரின் சம்பளம் ரூ 10 கோடி அதிகரித்திருக்கிறது.

Tags

0 thoughts on “பாகுபலி பிரபாஸின் அடுத்த படத்துக்கு இத்தனை கோடி சம்பளமா?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song