பெண்ணால் வெறுத்து ஒதுக்கப்பட்ட பாகுபலி காலகேயன்! யார் அந்த பெண் – கதறி அழுத சம்பவம்

No Rating
kalakeya

பாகுபலியின் முக்கிய வில்லனாக நடித்தவர் காலகேயா பிரபாகர். தெலுங்கானாவை சேர்ந்த இவர் பெரிதாக ஒன்றும் படிக்கவில்லை. அரவை மில்லில் சூப்பர் வைசராக வெறும் ஆறு மாதங்கள் பணியாற்றினாராம்.

வேலை பிடிக்காமல் விசாகப்பட்டினம் ஹார்பரில் வேலைக்கு போனாராம். திருமணம் செய்தால் வாழ்க்கை மாறும் என நினைத்து அத்தை மகளை பெண் கேட்க அவரோ அழகை காரணம் காட்டி மறுத்துவிட்டாராம்.

பின் வாழ்க்கை ஒரு கட்டத்தில் வெறுப்பாக இருக்க நண்பனோடு தெலுங்கு சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக பணியாற்றினாராம். ஷூட்டிங் இல்லை. சம்பளம் இல்லை. சாப்பாடு கூட கிடைக்காமல் அவதிப்பட்டாராம்.

பாகுபலி முதல் பாகம் வாய்ப்பு வர ராஜமௌலியுடன் 6 மாதங்கள் வேலை செய்தாராம். இதிலும் நமக்கே அழகு குறைவு. அதிலும் இப்படி ஒரு கெட்டப் கொடுத்து நம்மை இன்னும் கொடூரமாக்குறீங்களே என நொந்து போய்தான் நடித்தாராம்.

பாகுபலிக்கு பின் வாழ்க்கை மாற ஆந்திராவே கொண்டாடியது. இப்போது காசு, பணம், படம் என பிசியாக போய்க்கொண்டிருக்கிறாராம். வேறொரு பெண்ணை பிரபாகர் திருமணம் செய்துகொண்டாராம்.

இப்போது அவரை பார்த்து மாமா அவசரப்பட்டு உன்னை வேண்டாம் என சொல்லி வெறுவிட்டேன் என கதறி அழுதாராம்.

Tags

0 thoughts on “பெண்ணால் வெறுத்து ஒதுக்கப்பட்ட பாகுபலி காலகேயன்! யார் அந்த பெண் – கதறி அழுத சம்பவம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song