சிம்பு படத்தை தொடர்ந்து ஸ்ரேயாவுக்கு கிடைத்த புதுப்படம்

No Rating
Shriya Saran Looking Side In Nuvva Nena

சினிமாவில் அறிமுகமான சில காலங்களிலேயே ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால் இவருக்கு இப்போதெல்லாம் சரியான பட வாய்ப்புகளே கிடைக்காமல் இருந்தது. ஒரு வழியாக அண்மையில் சிம்புவின் AAA படத்தில் கமிட்டாகி நடித்தும் முடித்துவிட்டார்.

இப்படத்தை தொடர்ந்து இவர் துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் புதுப் படத்தில் கமிட்டாகியுள்ளார்.

நரகாசூரன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் எப்போது தொடங்கும், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் யார் யார் என்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags

0 thoughts on “சிம்பு படத்தை தொடர்ந்து ஸ்ரேயாவுக்கு கிடைத்த புதுப்படம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song