ராஜமௌலியின் அடுத்தப்படம்

No Rating
Baahubali-Director-S.-S.-Rajamouli-Pleads-For-Awards-To-Technicians

பாகுபலி என்ற பிரமாண்டத்தை உருவாக்கியவர் ராஜமௌலி. இவருக்கு மஹாபாரதத்தை படமாக இயக்கவேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம்.

இதற்காக பல முயற்சிகளை எடுத்து வந்தார், சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் ‘ஆம், நான் மஹாபாரதத்தை படமாக இயக்க தயாராகவுள்ளேன்.

இதற்காக அமீர் கானிடம் கூட பேச்சு வார்த்தை நடத்தினேன், பாகுபலி-2 ரிலிஸிற்கு பிறகு இதுக்குறித்து பேசலாம்’ என கூறியுள்ளார்.

Tags

0 thoughts on “ராஜமௌலியின் அடுத்தப்படம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song