அஜித் சார் சொன்னதால் தான் அது நடந்தது- லாரன்ஸ் ஓபன் டாக்

No Rating
maxresdefault

நடிகர், இயக்குனர் என கலக்கி வருபவர் லாரன்ஸ். இவர் நடிப்பில் நேற்று வெளிவந்த சிவலிங்கா ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பிரபல தொலைக்காட்சியில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

இதில் இவர் பேசுகையில் ‘நான் இன்று நடிகராகிவிட்டேன், ஆனால், என்னை முதன் முறையாக திரையில் கொண்டு வந்தது சரண் சார் தான்.

மேலும், உச்சத்தில் இருக்கும் போது எனக்கு ஒரு சோலோ சாங் ஆட அவர் படத்தில் அனுமதி கொடுத்தது அஜித் சார் தான்.

அவர் மட்டும் வேண்டாம் என்று கூறியிருந்தால் அந்த படத்தின் வாய்ப்பு கிடைத்திருக்காது’ என கூறியுள்ளார்.

Tags

0 thoughts on “அஜித் சார் சொன்னதால் தான் அது நடந்தது- லாரன்ஸ் ஓபன் டாக்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song