இளம் இந்திய நடிகையின் சாதனை

No Rating
132c714e7db05baba4a474c537e744e0

பாலிவுட் சினிமாவை பொறுத்தவரை பல நடிகைகள் இருக்கிறார்கள். மிக முக்கியமான சீனியர் பிரபலங்களுக்கு நடுவே ஒரு இளம் நடிகையாக தனி இடம் பிடித்திருக்கிறார் நடிகை ஆலியா பட்.

Student of the year என்னும் படம் மூலம் அறிமுகமான இவர் இதுவரை 15 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இத்தனைக்கும் வயது 24 தான் ஆகிறது.

இவரை வைத்து படம் எடுக்க பல தயாரிப்பாளர்கள் முயற்சியில் இருக்கிறார்கள். பல போட்டிகளுக்கு நடுவே இவர் ஒரு முக்கிய பிரபலமாக இருப்பதால் முன்னணியில் உள்ளார்.

தற்போது பிரபல ஆங்கில் பத்திரிக்கை வெளியிட்டுள்ள பட்டியலில் 100 முக்கிய ஆசிய நடிகைகள் பட்டியலில் 30 ஆவது இடத்தை பிடித்துள்ளார். கடந்த வருடம் அவர் 42 வது இடத்திலிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

0 thoughts on “இளம் இந்திய நடிகையின் சாதனை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song