உயிரை பணயம் வைக்கும் அஜித்- ரசிகர்கள் பதட்டம்

No Rating
Ajith-57-Vivegam

அஜித் தன் ரசிகர்கள் சந்தோஷத்திற்காக எந்த வித ரிஸ்கும் எடுப்பார். தன்னை நம்பி திரையரங்கு வரும் ரசிகர்களை எப்போதும் ஏமாற்றக்கூடாது என்று நினைப்பார்.

அந்த வகையில் விவேகம் படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் அஜித் உயிரை பணயம் வைத்து நடித்துள்ளாராம், மேலும் பனிமலையில் வரும் சண்டைக்காட்சி ஹாலிவுட் தரத்தில் இருக்குமாம்.

ரசிகர்களே ரிஸ்கெல்லாம் வேண்டாம் தல என்று டுவிட்டரில் கூறி வருகின்றனர், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடந்து வருகின்றது.

இதில் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றதாம், மே 1 டீசர் வரும் என கூறப்படுகின்றது.

Tags

0 thoughts on “உயிரை பணயம் வைக்கும் அஜித்- ரசிகர்கள் பதட்டம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song