தனுஷுடன் நடிக்க சம்மதித்தது ஏன்? கஜோல் ஓபன் டாக்

No Rating
is-kajol-playing-a-villain-in-dhanushs-vip-2-0001

மின்சாரக்கனவு படத்திற்கு பிறகு விஐபி-2வில் நீண்ட வருடத்திற்கு பிறகு தமிழில் நடிக்க வந்துள்ளார் கஜோல். இவர் இந்த படத்தில் வில்லியாக நடிப்பதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இவர் ஒரு வட இந்திய ஊடகத்தில் ‘முதலில் இந்த படத்தில் நடிக்க நான் சம்மதிக்கவில்லை, தனுஷ், சௌந்தர்யா கேட்டதற்காக தான் சம்மதித்தேன்.

என்னுடைய கதாபாத்திரம் இதில் மிகவும் புதியதாக இருக்கும், மேலும், என் கதாபாத்திரம் குறித்து வெளியே கூறக்கூடாது என சௌந்தர்யா கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி இதில் பல காட்சிகளில் நான் ஆங்கிலம் தான் பேசுவேன், அதனாலேயே இப்படத்தில் நடிக்க சம்மதித்ததற்கு முக்கிய காரணம்’ என்று கூறியுள்ளார்.

Tags

0 thoughts on “தனுஷுடன் நடிக்க சம்மதித்தது ஏன்? கஜோல் ஓபன் டாக்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song