தயாரிப்பாளருக்காக அத்தனை வலிகளையும் தாங்கிக்கொண்டார் அஜித்- ராஜ்கிரன் உருக்கம்

No Rating
maxresdefault

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் கலக்குபவர் ராஜ்கிரன். இவர் நடிப்பில் அடுத்த வாரம் பவர் பாண்டி படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பல பேட்டிகள் கொடுத்து வருகிறார். இதில் ஒரு பேட்டியில் கிரீடம் படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

இதில் ‘அஜித் எல்லோருக்கும் மரியாதை கொடுக்க தெரிந்த மனிதர், அவர் நீண்ட நேரம் ஒரு இடத்தில் உட்கார மாட்டார்.

அவருக்கு அந்த படத்தின் படப்பிடிப்பில் மிகவும் முதுகுவலி இருந்தது, ஆனால், நான் ஒரு நாள் வரவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் தானே, என வலியை பொறுத்துக்கொண்டு நடித்தார்’ என கூறியுள்ளார்.

Tags

0 thoughts on “தயாரிப்பாளருக்காக அத்தனை வலிகளையும் தாங்கிக்கொண்டார் அஜித்- ராஜ்கிரன் உருக்கம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song