சிம்பு மனம் எப்படி மாறியது, வரமாட்டேன் என்று கூறி வந்தது ஏன்- ரசிகர்கள் ஆச்சரியம்

No Rating
simbu-stills-19

சிம்பு தற்போதெல்லாம் தன் படங்களில் தான் கவனம் செலுத்தி வருகின்றார். இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலில் இவர் விஷால் அணியை எதிர்த்து நின்றது அனைவரும் அறிந்ததே.

அதை தொடர்ந்து நான் நடிகர் சங்கத்திலேயே இல்லை என ஒரு மனு கொடுத்தார், ஆனால், அதை நடிகர் சங்க நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இன்று நடிகர் சங்க கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா நடந்தது, இதில் ரஜினி, கமல் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

எல்லோருக்கும் ஆச்சரியமாக சிம்புவும் இதில் கலந்துக்கொண்டார், நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் இடத்தில் நான் இருப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விஷாலுடன் அவர் சிரித்து பேசியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Tags

0 thoughts on “சிம்பு மனம் எப்படி மாறியது, வரமாட்டேன் என்று கூறி வந்தது ஏன்- ரசிகர்கள் ஆச்சரியம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song