முருகதாஸ் முன்னணி நடிகருடன் இணையவிருந்த பிரமாண்ட படம் நின்ற கதை தெரியுமா?

No Rating
A.R.Murugadoss

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குனர் முருகதாஸ். இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் வெயிட்டிங்.

தற்போது இவர் மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகின்றார், இதைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை இயக்குகின்றார்.

ஆனால், ஹாலிடே(ஹிந்தி துப்பாக்கி) படம் வெளிவந்த பிறகு முருகதாஸ் அடுத்து சல்மான் கானுடன் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றவிருந்தார்.

அதற்காக அவரை நேரில் கூட சந்தித்தார், கதையும் கூறினார், பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை, அந்த படம் பேச்சு வார்த்தையிலேயே நின்றது.

கண்டிப்பாக ஒரு நாள் சல்மான் கானை இயக்குவேன் என முருகதாஸ் ஒரு பேட்டியில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

0 thoughts on “முருகதாஸ் முன்னணி நடிகருடன் இணையவிருந்த பிரமாண்ட படம் நின்ற கதை தெரியுமா?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song