இரத்த காயங்களுடன் அஜித்

No Rating
2-7

தல அஜித் நேற்று முன்தினம் சென்னையிலிருந்து விவேகம் படப்பிடிப்புக்காக பல்கேரிய சென்றார், இன்று இப்படத்தின் மிக முக்கிய ஆக்க்ஷன் காட்சியை பாடமாக்கியுள்ளார் இயக்குனர் சிவா.

இதில் அஜித் குண்டுக்காயங்களுடன் ரத்தக்களரியாக தோற்றமளிக்கும் ஒரு புகைப்படத்தையும் ரசிகர்களுக்காக வெளியீட்டுள்ளார்.

இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. வேதாளம் படத்திற்கு பிறகு சிவா இயக்கி வரும் இப்படம் மிகுந்த பொருட்செலவில் தயாராகியுள்ளது அனைவரும் அறிந்ததே.

Tags

0 thoughts on “இரத்த காயங்களுடன் அஜித்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song