நயன்தாரா இலங்கை பெண்ணாக நடிக்க மறுத்தது ஏன்?

No Rating
Nayantara-Vaibhav-Reddy-Anamika-Telugu-Movie-Stills-9

நயன்தாரா தென்னிந்திய சினிமாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை. இந்நிலையில் மிஷ்கினின் உதவி இயக்குனர் ஒருவர் ஈராஸ் நிறுவனத்திடம் ஒரு கதையை கூறியுள்ளார்.

அது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையாம், அவர்கள் நயன்தாராவை அனுக, இயக்குனர் இவரிடமும் கதையை கூறியுள்ளார்.

இதில் நீங்கள் இலங்கை பெண் என்ற சொல்ல சந்தோஷமாக நடிக்க சம்மதித்தாராம், ஆனால், இறுதியில் யாரோ அப்படியெல்லாம் நடித்தால் பிரச்சனை வரும் என கூற, சைலண்ட்டாக அந்த படத்திலிருந்து நயன்தாரா விலகிவிட்டதாக கூறப்படுகின்றது.

Tags

0 thoughts on “நயன்தாரா இலங்கை பெண்ணாக நடிக்க மறுத்தது ஏன்?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song