அஜித் ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்

No Rating
3-8

அஜித்தின் விவேகம் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்ட வேலைகளில் இருப்பதாக தெரிகிறது. அஜித், காஜல் அகர்வால், அக்ஷாரா ஹாசன், விவேக் ஓபராய் நடிக்க இருக்கும் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அடுத்த வாரம் தொடங்கும் என தெரிகிறது.

இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பு மொத்தம் 25 நாட்கள் இருக்கிறதாம். பிறகு இந்தியா திரும்பிய படக்குழு சிறு சிறு காட்சிகளை முடித்துவிட்டு அடுத்து டீஸர் வேலைகளில் இறங்க இருக்கிறார்களாம்.

ஏற்கெனவே போஸ்டர் மூலம் ரசிகர்களை திக்குமுக்காட வைத்த படக்குழு டீஸரில் மாஸ் காட்டுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விரைவில் டீஸர் வெளியீட்டிற்கான தகவல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags

0 thoughts on “அஜித் ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song