சுசித்ரா மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பிரபல கட்சி

No Rating
maxresdefault (1)

சுசித்ரா பிரச்சனைக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்று தெரியவில்லை. நான் இல்லை என்று அவர் சொன்னாலும் சுசித்ராவின் கணவரே அது சுசி தான் என்று கூறுகின்றார்.

பல நடிகர், நடிகைகள், இயக்குனர்களின் அந்தரங்க புகைப்படங்கள் தொடர்ந்து வெளிவருவது பலருக்கும் அதிர்ச்சியை அளிக்கின்றது.

இந்நிலையில் இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் பாடகி சுசித்ரா மீது சென்னை மாநகர காவல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

மேலும், உடனே விசாரணை தொடங்கும்படியும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்களாம்.

Tags

0 thoughts on “சுசித்ரா மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பிரபல கட்சி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song