2.0வில் இப்படி ஒரு சண்டை காட்சியா?

No Rating
DGA_1530

ரஜினி-ஷங்கர் என இரண்டு பிரம்மாண்ட கலைஞர்கள் இருப்பதே 2.0 படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி படத்தின் பட்ஜெட்டும் 400 கோடியை தாண்டியுள்ளதால் படத்தில் வரும் காட்சிகள் மிக பிரமாண்டமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தற்போது படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள EVP பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் படமாக்கப்பட்ட ரஜினி-அக்ஷய் சண்டை காட்சிக்காக ஒரு முழு சாலையை அழித்துள்ளனர். அதற்காகவே அதிக செலவு செய்து பிரத்யேகமாக அந்த சாலையை உருவாக்கியுள்ளார் ஷங்கர்.

Tags

0 thoughts on “2.0வில் இப்படி ஒரு சண்டை காட்சியா?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song