ரஜினியை வைத்து இப்படி ஒரு படம் எடுக்க வேண்டும்! வெங்கட் பிரபுவின் ஆசை

No Rating
maxresdefault (1)

வெங்கட் பிரபு மிகவும் ஜாலியான மனிதர். இவரை போலவே தான் இவர் இயக்கும் படங்களும் இருக்கும். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வந்த சென்னை-28 பார்ட் 2 ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

அவர் தற்போது அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிப்பில் ஒரு படத்தில் கமிட்டாகிவுள்ளார்.

இந்நிலையில் தனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் பண்ண வேண்டும் என்று ஆசை உள்ளது என தெரிவித்துள்ளார் அவர்.

“ரஜினிக்கு இயல்பாகவே நகைச்சுவை உணர்வு அதிகம். வாய்ப்பு கிடைத்தால் அவரை வைத்து நகைச்சுவை படம் பண்ணுவேன்” என ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் கூறியுள்ளார்.

Tags

0 thoughts on “ரஜினியை வைத்து இப்படி ஒரு படம் எடுக்க வேண்டும்! வெங்கட் பிரபுவின் ஆசை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song