பாலா நாச்சியார் என்று டைட்டில் வைத்தது இதற்கு தானா!

No Rating
nachiyar

பாலா அடுத்து ஜோதிகா நடிப்பில் நாச்சியார் என்ற படத்தை எடுக்கவுள்ளார். இதில் ஜி.வி.பிரகாஷும் நடிக்கின்றார்.

இப்படத்தில் ஜோதிகா போலிஸாகவும், ஜி.வி.பிரகாஷ் கைதியாகவும் நடிப்பது போல் தெரிகின்றது.

வேலு நாச்சியார் என்ற வீரமங்கையின் பெயரை படத்தில் வைத்திருப்பது, ஜோதிகா படத்தில் வீரமங்கையாக வலம் வருவார் என தெரிகின்றது.

மேலும், நீண்ட நாட்களாக பாலாவிற்கும், இளையராஜாவிற்கும் சண்டை என கூறிவந்த நிலையில், நாச்சியார் படத்திற்கு இளையராஜா இசையமைப்பது வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Tags

0 thoughts on “பாலா நாச்சியார் என்று டைட்டில் வைத்தது இதற்கு தானா!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song