சக நடிகர்களால் கொலை செய்யப்பட்ட நடிகை!.. தற்போது வெளியான உண்மை

No Rating
bolywood

தற்போதெல்லாம் கொலை என்பது மிகவும் சர்வ சாதாணரமாக ஆகவிட்டது. பணக்காரர்களாக இருந்தாலும் சரி, நடிகையாக இருந்தாலும் சரி பிடிக்கவில்லை என்றால் தீர்வு கொலையில் தான் போய் முடிகிறது.

அப்படியொரு கொடூரம் 2012  ஆம் ஆண்டு  நடிகை ஒருவருக்கு நடத்துள்ளது. மீனாட்சி தபர் என்ற நடிகை தான் பணக்காரி என்றும் டைம்பாஸிற்காக நடிக்க வந்துள்ளதாக கூறியுள்ளார்.

அப்பொழுது அவருடன் நடித்த சக நடிகர்கள் இவர்களை கடத்தினால் அதிகமான பணம் சம்பாதிக்கலாம் என்று கடத்திவிட்டு, மீனாட்சி தபரின் அம்மாவிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

ஆனால் நடிகையின் அம்மாவோ கையில் கிடைத்த பணத்தினை கொண்டு வந்து கடத்தியவர்களிடம் கொடுக்க ஆனால் அவர்களோ பணத்தை வைத்து கொண்டு தர மறுக்கின்றனர் என்று அந்த நடிகையை கொலை செய்துவிட்டனர் . அதன் பின்பு தான் தெரிய வருகிறது இந்த நடிகை பணக்காரர் இல்லை என்று…

எது எப்படியோ தவளை தன் வாயால் கெடும் என்பதற்கேற்ப தனது உயிருக்கு ஆபத்தினை தானே தேடிக்கொண்டுள்ளார் இந்த நடிகை…

 

Tags

0 thoughts on “சக நடிகர்களால் கொலை செய்யப்பட்ட நடிகை!.. தற்போது வெளியான உண்மை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song