சிவகார்த்திகேயன் அடுத்தப்படத்தின் பன்ச் இது தான்

No Rating
remo-movie-actor-sivakarthikeyan-hd-wallpapers-1

சிவகார்த்திகேயன் தற்போது மோகன்ராஜா இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, வில்லனாக பஹத்பாசி நடித்து வருகின்றார்.

படத்திற்கு இசை அனிருத், இப்படத்தில் சிவகார்த்திகேயன் சேரி இளைஞராகவும், நெகட்டிவ் கதாபாத்திரம் கலந்த போலிஸாகவும் நடிக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

இப்படத்திற்கு ஏற்ற பன்ச் வசனம் ஏதாவது ஒன்றை ரசிகர்கள் நீங்களே எழுதி அனுப்புங்கள் என படக்குழு கூறியது.

இதை தொடர்ந்து பலரும் பன்ச் வசனங்களை தெறிக்க விட, இறுதியில் “புயலாலும் மழையாலும் கரையகிறவன் இல்லடா, உழைப்பால மெருகேறின ஆலமரம்டா வேலைக்காரன். ஒரு ஒரு கிளையிலும் உழைப்போட உறுதி இருக்கும், அதாண்டா வேலைக்காரன்” என்ற வசனம் படக்குழுவிற்கு மிகவும் பிடித்துள்ளதாம்.

ஆனால், படத்தில் இவை இடம்பெறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags

0 thoughts on “சிவகார்த்திகேயன் அடுத்தப்படத்தின் பன்ச் இது தான்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song