செல்வராகவன் இயக்கும் படத்தில் சூர்யாவிற்கு இவர் ஜோடியா?

No Rating
62391-suriya-latest-stills-1

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வந்த சிங்கம்-3 நல்ல வசூலை தந்துள்ளது. தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தான் சினிமா ரசிகர்கள் பலரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதில் ஹீரோயினாக நடிக்க ராகுல்ப்ரீத் சிங் நடிக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது. ராகுல்ப்ரீத் சிங் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

0 thoughts on “செல்வராகவன் இயக்கும் படத்தில் சூர்யாவிற்கு இவர் ஜோடியா?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song