கிண்டல் செய்தவர்களுக்கு செம்ம பதிலடி கொடுத்த வேதாளம் சிவா

No Rating
maxresdefault

சிவா சிறுத்தை, வீரம், வேதாளம் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்தவர். தற்போது இவர் அஜித்துடன் மீண்டும் கூட்டணி அமைத்து விவேகம் என்ற படத்தை இயக்கிவருகிறார்.

இவர் சமீபத்தில் ஒரு தனியார் கல்லூரியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார், இவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது.

இதில் அஜித்தின் 6 பேக் குறித்து கேட்க, ‘ஒரு சிலர் இதை VFX என்று கூறுகிறார்கள், ஆனால், இவை முழுக்க முழுக்க தல அஜித்தின் உழைப்பு மட்டும் தான் இது.

படத்தில் பார்த்தால் அது உங்களுக்கே புரியும், மேலும், அஜித் சார் அடிக்கடி சொல்வார் “நம் எண்ணம் போல் தான் வாழ்க்கை” என, அதை தான் நானும் கடைப்பிடிக்கின்றேன்’ என கூறியுள்ளார்.

இதுமட்டுமின்றி இன்னும் பல்கேரியாவில் மட்டும் ஒரு சில காட்சிகள் எடுக்கவேண்டியுள்ளது, அதை முடித்த கையோடு படத்தின் ரிலிஸ் தேதியை சொல்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags

0 thoughts on “கிண்டல் செய்தவர்களுக்கு செம்ம பதிலடி கொடுத்த வேதாளம் சிவா”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song