எனை நோக்கி பாயும் தோட்டா நின்றது இதனால் தான்? ரசிகர்கள் வருத்தம்

No Rating
dhanush-movie-JFW

தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ஸ்டைலிஷாக தயாராகி வரும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படத்திலிருந்து வெளிவந்த மறுவார்த்தை பேசாதே சிங்கிள் ட்ராக் செம்ம ஹிட் அடித்தது.

இதை தொடர்ந்து இந்த படத்தை பற்றி எந்த ஒரு அப்டேட்டும் வராமல் இருக்கின்றது, என்ன என்று விசாரிக்கையில் இந்த படம் இரண்டு நாள் ஷுட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம்.

இரண்டு நாள் தனுஷ் கால்ஷீட் கொடுத்தால் படம் முடிந்தே விடுமாம், ஆனால், கௌதம் தனுஷிற்கு இன்னும் முழு சம்பளத்தையும் தரவில்லையாம், இதன் காரணமாகவே படம் நின்றுள்ளதாக தெரிகின்றது.

Tags

0 thoughts on “எனை நோக்கி பாயும் தோட்டா நின்றது இதனால் தான்? ரசிகர்கள் வருத்தம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song