படப்பிடிப்பில் தொல்லை கொடுத்த இயக்குனர்- கண்ணீர் விடும் நடிகை

No Rating
srushti-dange-latest-stills-003

சாந்தனு, சிருஷ்டி டாங்கே நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் முப்பரிமாணம். பாலாவிடம் உதவி இயக்குனராக இருந்த அதிரூபன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஒரு பேட்டியில் படத்தை பற்றி பேசும்போது சிருஷ்டி, இப்பட படப்பிடிப்பில் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டன. இயக்குனர் தினமும் கூடுதல் நேரம் கஷ்டப்படுத்தி நடிக்க வைத்தார். படப்பிடிப்பில் யாருடனும் பேசக்கூடாது, செல்போன் வைத்துக்கொள்ள கூடாது என்று தடை விதித்தார். குடும்பத்தினரிடம் கூட பேச முடியவில்லை.

ஒரு கட்டத்தில் இயக்குனர் கொடுத்த கஷ்டங்கள் எல்லை மீற, நாள் அழுது விட்டேன் என்றார்.

Tags

0 thoughts on “படப்பிடிப்பில் தொல்லை கொடுத்த இயக்குனர்- கண்ணீர் விடும் நடிகை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song