S3 பட வெற்றி- இயக்குனர் ஹரிக்கு சூர்யா என்ன செய்தார் தெரியுமா?

No Rating
625.0.560.320.100.600.053.800.720.160.90

சூர்யாவின் C3 படம் கடந்த வருட இறுதியிலேயே வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் இரண்டு முறை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய், இறுதியாக பிப்ரவரி 9ம் தேதி பிரம்மாண்டமாக வெளியானது.

படம் வெளியான முதல் நாளில் இருந்தே நல்ல விமர்சனங்கள் வர பாக்ஸ் ஆபிஸிலும் பட்டய கிளப்பியது. தற்போது 6 நாளில் படம் 100 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இதனால் சந்தோஷத்தில் இருந்த சூர்யா இயக்குனர் ஹரிக்கு Toyota Fortuner என்ற காரை பரிசளித்துள்ளார். அந்த புகைப்படமும் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

 

Tags

0 thoughts on “S3 பட வெற்றி- இயக்குனர் ஹரிக்கு சூர்யா என்ன செய்தார் தெரியுமா?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song