விக்ரம், விஜயசந்தர் படத்தலைப்பு இதுதானா?

No Rating
vikram1

நடிகர்களின் படங்களின் பெயர்கள் இப்போதெல்லாம் சீக்கிரமாக வெளியாவதில்லை. தல அஜித் நடித்து வரும் படத்தின் பெயர் வருவதற்கு முன் ரசிகர்களால் தல 57 என்றே அழைக்கப்பட்டது.

இந்நிலையில் விக்ரம், வாலு பட புகழ் விஜயசந்தர் இயக்கும் படத்துக்கு ரசிகர்கள் விக்ரம் 53 என்று கூறிவருகின்றனர்.

தற்போது வந்த தகவல்படி, படக்குழு படத்திற்கு ஸ்கெட்ச் என்று பெயர் வைக்க முடிவு செய்ததாகவும், பின் ஆங்கில வார்த்தை என்பதால் வேறு பெயரை வைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags

0 thoughts on “விக்ரம், விஜயசந்தர் படத்தலைப்பு இதுதானா?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song