விவாகரத்திற்கு பின் அமலாபால் காதலனுடன் அடிக்கும் லூட்டி…. வைரலாகும் புகைப்படம்

No Rating
amalapaul_kiss_002.w540

நடிகை அமலாபால் தனது கணவர் விஜய்யை விவாகரத்து செய்ய முடிவெடுத்ததன் பின்னர் மிகவும் ஜாலியாக வாழ்ந்து வருகிறார்.

குறிப்பாக திருமணத்திற்கு முன்னர் இருந்த அமலா பாலை விட, விவாகரத்து செய்ய முடிவெடுத்த பின்னர், இவரது நடைமுறைகளில் அதிக மாற்றம் காணப்படுகிறது.

ஆடை விடயத்தில் அதிக கவர்ச்சி, நண்பர்களுடன் சேர்ந்து ஊர்சுற்றுவது என படுஜாலியாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவேற்றம் செய்து ரசிகர்களிடம் திட்டும் வாங்குகிறார்.

இந்நிலையில் அமலாபால் ஒருவரை முத்தமிடுவது போல் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைப் பார்த்த சில ரசிகர்கள் அவரின் காதலனா என்று கூறிவருகின்றனர்.

 

Tags

0 thoughts on “விவாகரத்திற்கு பின் அமலாபால் காதலனுடன் அடிக்கும் லூட்டி…. வைரலாகும் புகைப்படம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song