சிங்கம்-3 படத்தில் எத்தனை நிமிடம் பன்ச் டயலாக் வரும் தெரியுமா- வெளிவந்த தகவல்

No Rating
singam-3-first-look-posters-03

சூர்யா நடிப்பில் சிங்கம்-3  உலகம் முழுவதும் வெளிவருகின்றது. இப்படம் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கேரளா என அனைத்து மாநிலங்களிலும் பிரமாண்டமாக ரிலிஸாகவுள்ளது.

அமெரிக்காவில் அதிக திரையரங்கில் இப்படம் வெளிவரவிருக்கின்றதாம், இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் ஹரி ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார்.

இதில் படம் முழுவதும் பன்ச் வசனம் வருகிறதா? என தொகுப்பாளர் கேட்டார், அதற்கு ஹரி ‘இல்லைவே இல்லை.

அது எப்படி படம் முழுவதும் பன்ச் வசனம் வரும், படம் முழுவதும் சேர்த்தால் கூட 1 1/2 நிமிடம் தான் பன்ச் இடம்பெறும்’ என கூறியுள்ளார்.

Tags

0 thoughts on “சிங்கம்-3 படத்தில் எத்தனை நிமிடம் பன்ச் டயலாக் வரும் தெரியுமா- வெளிவந்த தகவல்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song