மீண்டும் ஒரு பிரமாண்டம்- ரசிகர்கள் உற்சாகம்
No Rating

அமீர் கான் நடிப்பில் ரூ 710 கோடி வசூல் செய்து சாதனை படைத்த படம் டங்கல். இப்படம் இன்றும் பல இடங்களில் வெற்றி நடைப்போடுகின்றது.
தமிழகத்தில் இதுவரை எந்த ஒரு ஹிந்தி படமும் செய்யாத சாதனைகளை படைத்துள்ளது தங்கல். இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் நிதிஷ் தன் அடுத்தப்படத்தின் கதையை ரெடி செய்துவிட்டாராம்.
அதிலும் ஹீரோவாக நடிப்பது அமீர்கான் தான், அமீர் தற்போது ஹிந்துஸ்தான் படத்தில் பிஸியாக இருப்பதால், இந்த வருட இறுதியில் தங்கல் கூட்டணி மீண்டும் இணையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Tags Aamir KhanDangal
-
Previous யோவ் அது ஐஸ்வர்யா ராய் தான்யா- அஜித்திடம் சிங்கம் புலி செய்த கலாட்டா
-
Next அஜித்தின் 6 பேக் உடற் கட்டிற்கு இந்த டயட் (உணவுமுறை) தான் காரணம்- வெளிவந்த உண்மைத்தகவல்
0 thoughts on “மீண்டும் ஒரு பிரமாண்டம்- ரசிகர்கள் உற்சாகம்”