யோவ் அது ஐஸ்வர்யா ராய் தான்யா- அஜித்திடம் சிங்கம் புலி செய்த கலாட்டா

No Rating
HYCP11AJITH_778255f

சிங்கம் புலி இன்று தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் காமெடி நடிகர். இவர் ஆரம்பத்தில் ஒரு இயக்குனரும் கூட.

அஜித் நடித்த ரெட் மற்றும் சூர்யா நடித்த மாயாவி ஆகிய படங்களை இயக்கியவர்.

இவர் உன்னைத்தேடி படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர், அப்போது அஜித்துடன் வெளிநாட்டில் கடைவீதிக்கு சென்றுள்ளார்.

அங்கு ஒரு பெண்ணை பார்த்து அஜித்திடம் வந்து ‘சார் அங்க ஒரு பொண்ணு ஐஸ்வர்யா ராய் மாதிரியே உள்ளது, வாங்க பார்க்கலாம்’ என கூறி கூட்டிச்சென்றுள்ளார்.

ஆனால், அருகில் சென்று பார்த்தால் அது உண்மையாகவே ஐஸ்வர்யா ராய் தானாம், அஜித்தும் சிரித்துக்கொண்டே ‘யோவ் அது ஐஸ்வர்யா ராய் தான்யா’ என சொல்ல சிங்கம்புலி சிரித்தே சமாளித்தாராம்.

Tags

0 thoughts on “யோவ் அது ஐஸ்வர்யா ராய் தான்யா- அஜித்திடம் சிங்கம் புலி செய்த கலாட்டா”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song