இலங்கை வரும் பேஸ் புக், கூகுள் தலைவர்கள்!

No Rating
zuckerberg-pichai-7591

இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனத்தினால் டிஜிட்டல் மாநாடொன்று ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

எதிர்வரும் மார்ச் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் இந்த மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டு வருகின்றது.

குறித்த மாநாட்டை இலங்கையில் நடாத்த தேவையான நடவடிக்கைகளை கெற்கொள்வது தொடர்பில் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த மாநாட்டுக்கு பேஸ் புக், கூகுள், சோசல் கெப்பிட்டல், இன்பொயிஸ் போன்ற உலக பிரசித்தி பெற்ற நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags

0 thoughts on “இலங்கை வரும் பேஸ் புக், கூகுள் தலைவர்கள்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song