இனி நோ ரொமான்ஸ்! ஷாருக்கானின் திடீர் முடிவு இதனால்தானா?

No Rating
Bollywood-Actor-Shah-Rukh-Khan1

ஹிந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான இவர் சீனியர் ஹீரோ என்றே சொல்லலாம்.

இன்றும் பல படங்களில் நடித்துவருகிறார். இவர் நடிப்பில் வெளியாகியுள்ள ரயீஸ் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.

இதில் பேசிய அவரிடம் நீங்கள் ஏன் ரொமான்ஸ் படங்களில் நடிப்பதில்லை என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் நான் ரொமான்ஸ் படங்களில் நடிக்கும் வயதை தாண்டிவிட்டேன். வயதாகிக்கொண்டே போகிறது.

அதுபோல் நடிக்க இளமையான நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். இனி அடுத்து நான் நடிக்கும் படங்களில் ரொமான்ஸ் இருக்கலாம் என அவர் பேசினார்.

Tags

0 thoughts on “இனி நோ ரொமான்ஸ்! ஷாருக்கானின் திடீர் முடிவு இதனால்தானா?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song