விஜய் 61வது படத்தின் நாயகி இவர்தான்- உறுதியான தகவல்

No Rating
6297028993510df686e9f8c297f8114e

பைரவா படத்தை தொடர்ந்து அடுத்து விஜய், அட்லீ இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் வேலைகள் மிகவும் வேகமாக நடந்துவரும் நிலையில் படத்தில் யாரெல்லாம் கமிட்டாகியுள்ளனர் என்பன தகவல்கள் இன்னும் சரியாக வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா போன்ற படங்களில் நடித்த காஜல் அகர்வால் தான் நாயகி என உறுதியான தகவல் கிடைத்துள்ளது.

Tags

0 thoughts on “விஜய் 61வது படத்தின் நாயகி இவர்தான்- உறுதியான தகவல்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song