காத்திருப்பில் வைத்த நயன் – கடுப்பான கெளதம் மேனன்

No Rating
maxresdefault-1

இயக்குனர் கெளதம் மேனன் படங்கள் என்றாலே கதாநாயகிகளுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளதாக இருக்கும். இந்நிலையில் இவர் விக்ரமை வைத்து கனவு படமான துருவ நட்சத்திரம் படத்தை தொடங்கி விட்டார்.

இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக முதலில் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் நயன் கேட்ட சம்பளம் அதிகம் என்பதால் நீண்ட நாட்கள் பேச்சுவார்த்தை போய் கொண்டேயிருந்தது.

இப்படத்தின் படப்பிடிப்பை ஜனவரி மாதம் 2ம் தேதி தொடங்க வேண்டியது, நயனின் பதிலுக்காக காத்திருந்த கெளதம் மேனன், இதற்கு மேலும் சரிப்பட்டு வராது என்று காற்று வெளியிடை படத்தில் நடித்து வரும் அதிதி ராவ்வை ஒப்பந்தம் செய்து நேற்று குன்னூரில் படப்பிடிப்பை தொடங்கினார்.

Tags

0 thoughts on “காத்திருப்பில் வைத்த நயன் – கடுப்பான கெளதம் மேனன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song